Dear Friends, With all your wishes and support! Vels Arena of Cricket is now VelsArena.com Welcome and Extend your patronage to the site! Thank You!

Vels Arena

Vels Arena
Vels Cricket Arangam is now VelsArena.com

தனியுரிமை மற்றும் நிபந்தனைகள்

  • இந்த வலைப்பதிவின் நோக்கம் உள்நாட்டு திறமையாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் சாதனைகளை அந்தந்த மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் உதவியோடு உலகறிய செய்வதும் தான்.


  • இந்த வலைப்பதிவில் பதிவிடப்படும் விவரங்கள் மற்றும் முடிவுகள் சம்பந்தமான கேள்விகளுக்கு, அந்தந்த மாவட்ட கிரிக்கெட் சங்கங்களை தவிர வேறு யாருக்கும் இந்த வலைப்பதிவோ, இதன் நிர்வாகியோ, இதன் பதிப்பாசிரியரோ பதிலளிக்க கடமைப்பட்டவரல்ல.

  • இந்த வலைப்பதிவின் பதிவுகள் பார்வையாளர்களின் தகவலுக்காக மட்டுமே! அணிகள், வீரர்கள், போட்டிகள் சம்பந்தமான எந்த  பிரச்சினைகளுக்கும் உகந்ததல்ல!

  • லேபிள்கள் : 'ஊக்குவிப்பு' என்று பதிவிடப்படும் செய்திகள் அந்த போட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயலர்களின் வேண்டுகோளின் பெயரில் பதிவிடப்படுபவை. அவற்றுக்கு இந்த வலைப்பதிவு பொறுப்பல்ல.அவை  கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பதிவிடப்படுவை.

  • இறுதியாக, குறுகிய மனப்பான்மை உடையவர்கள், இந்த வலைப்பதிவை வெறுப்பவர்கள், பதிவின் செய்திகளை வெறுப்பவர்கள் இவ்வலைப்பதிவை படிப்பதை தவிர்க்கவும்.

  • இந்த தனியுரிமை மற்றும் நிபந்தனைகளை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி.

வாழ்த்துகளுடன் 
வேல்முருகன் .